Western Union பணம் பரிமாற்றம்

எங்கள் Western Union பணப்பரிமாற்று சேவை மூலம் வெளிநாட்டில் இருந்து உங்கள் அன்புக்குரியவர்கள் அனுப்பும் பணத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

நாடு முழுவதும் அமைந்துள்ள Singer Finance கிளைகளில் இருந்து நீங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

சில நிமிடங்களில் சர்வதேச பணப் பரிமாற்றங்களைப் பெற்று உங்கள் தேவைகளை தாமதமின்றி நிறைவேற்றுங்கள்.

முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் என்ன?

  • சில நிமிடங்களில் உலகளவில் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
  • இலகுவான வாடிக்கையாளர் சேவை
  • வேலை நேரம் (திங்கட்கிழமை to சனிக்கிழமை from 8.30 am to 5.00 pm)
  • நாடு முழுவதும் கிளை வலையமைப்பு.
  • இலவச Debit Card மற்றும் Online வங்கி வசதியுடன் சேமிப்புக் கணக்கைத் திறக்கும் வசதி.

பணத்தைப் பெற்று கொள்ள என்ன தேவை?

நீங்கள் பின்வரும் தகவலை வழங்க வேண்டும்,

  • MTCN எண் (பணப் பரிமாற்றக் கட்டுப்பாட்டு எண்)
  • அனுப்புநரின் முழுப் பெயர்
  • பணம் அனுப்பப்பட்ட நாடு
  • பயணாளர் தொகை (approx.)

அடையாளச் சான்றாக என்ன வழங்க முடியும்?

பணம் பெற்றுக்கொள்ள பின்வரும் அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்

For Residents

  • தெளிவான தேசிய அடையாள அட்டை (NIC)
  • தெளிவான ஓட்டுநர் உரிமம்
  • செல்லுபடியாகும் கடவுச்சீட்டு

For Non-Residents

  • செல்லுபடியாகும் கடவுச்சீட்டு

பணம் பெற எவ்வளவு செலவாகும்?

  • அனைத்து கட்டணங்களும் அனுப்புநரால் ஏற்கப்படும் மற்றும் பெறுபவர்/பயனாளி பண சேகரிப்புக்கு கட்டணம் ஏதும் அறவிடப்படமாட்டாது.