பற்று அட்டை
பணத்தை எடுத்துச் செல்வதில் உள்ள சிரமத்தின் ஊடாக ஏன் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டும்? பாரம்பரிய பணத்திலிருந்து விலகிச் செல்லுங்கள். உங்கள் தினசரி பரிவர்த்தனைகளுக்கான சிங்கர் ஃபைனான்ஸ் பற்று அட்டை வசதியை மிகவும் பாதுகாப்பான முறையில் அனுபவியுங்கள். உலகத்தரம் வாய்ந்த வீசா வலையமைப்பு மூலம் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் உங்கள் சேமிப்புக் கணக்கை அணுக உங்கள் சிங்கர் ஃபைனான்ஸ் பற்று அட்டையைப் பயன்படுத்துங்கள்.
visa debit card

முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் யாவை ?

  • உலகெங்கிலும் உள்ள எந்த வீசா ஏடிஎம் இயந்திரத்திலிருந்தும் உங்கள் சேமிப்புக் கணக்கிற்கான அணுகல்
  • வீசா வணிகர்களிடையே உலகளாவிய அங்கீகாரம்
  • உங்கள் விசா பற்று அட்டை மூலம் எந்த கட்டணமும் இல்லாமல் கொள்வனவு செய்யலாம்
  • அனைத்து பரிமாற்றங்களுக்கும் இலவச எஸ்எம்எஸ் எச்சரிக்கைகள்
  • பாதுகாப்பு, வசதி மற்றும் விரைவான அணுகல்

பற்று அட்டைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார் ?

  • சிங்கர் நிதி சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள்
  • இலங்கையில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்
  • சாதாரண சேமிப்புக் கணக்குகள் அல்லது சிரேஷ்ட பிரஜைகள் சேமிப்புக் கணக்குகளுக்கு அட்டைகள் வழங்கப்படும்

நான் எப்படி ஒரு கணக்கைத் திறக்க முடியும் ?

  • விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் நாடு முழுவதும் அமைந்துள்ள எங்கள் கிளைகளில் ஏதேனும் ஒன்றிற்கு நேரில் வருகை தரவும் அல்லது மேலதிக விபரங்களுக்கு எங்களை அழைக்கவும் +94 112 100 100

என்ன ஆவணங்கள் தேவை ?

கட்டணங்கள் என்ன ?

கட்டண வகை

தொகை

அட்டை கட்டணம் Rs. 350/-
அட்டை புதுப்பித்தல் கட்டணம் Rs. 350/-
அட்டை மாற்று கட்டணம் Rs. 350/-
PIN மாற்று கட்டணம் Rs. 200/-
ஏடிஎம் மீளப்பெறல் கட்டணம் Rs. 50/-
PIN கட்டணம் இலவசம்
அட்டை தபால் கட்டணம் இலவசம்
எஸ்.எம்.எஸ் எச்சரிக்கைகள் இலவசம்

குறிப்பு –  மாதாந்தம் முதல் இரண்டு ஏடிஎம் மீளப் பெறல்