தங்க கடன்கள்

முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் யாவை ?

 • முதல் 10 நாட்கள் வட்டி இலவசம்
 • குறைந்த வட்டி வீதங்களுடன் உங்கள் தங்க நகைகளுக்கான அதிகபட்ச கடன் தொகை
 • மீட்கும் வரை உங்கள் தங்கங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு
 • நாடு முழுவதும் உள்ள எந்தவொரு சிங்கர் ஃபைனான்ஸ் கிளைகளிலும் வட்டி அல்லது தவணைக் கட்டணத்தை செலுத்தலாம்
 • சிக்கல்களின்றி கடனை விரைவாக செயற்படுத்தும் வசதி

என்ன தகுதிகள் தேவை ?

 • இலங்கையில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

என்ன ஆவணங்கள் தேவை ?

 • விண்ணப்பப்படிவம்
 • உங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள் (KYC) படிவம்
 • தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
 • வழங்கப்பட்ட அடையாளத்திலிருந்து வாடிக்கையாளர் முகவரி வேறுபட்டால் பற்றுச்சீட்டு ஆதாரம்

நான் எப்படி ஒரு கணக்கைத் திறக்க முடியும் ?

 • நாடு முழுவதும் அமைந்துள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் தங்க கடன் வசதி உள்ளது. தயவுசெய்து தேவையான ஆவணங்கள் மற்றும் தங்கத்துடன் நேரில் வரவும் அல்லது மேலதிக விவரங்களுக்கு எங்களை அழைக்கவும். (+94) 112 400 400.