banner-image overlay

இணைய வங்கிச்சேவை

தங்குதடையின்றிய வங்கிச்சேவை சௌகரியத்தை அனுபவியுங்கள்

உங்களுடைய கணக்குகளை நிர்வகித்தல், நிதிப் பரிமாற்றங்கள், கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் கணக்குக் கூற்றுக்களை பெற்றுக்கொள்வதை எங்கேயும், எப்போதும் மேற்கொள்ளுங்கள்.

image

எமது இணைய வங்கிச்சேவையை அனுபவித்து மகிழ்வதற்கு இந்த விரைவான படிமுறைகளைப் பின்பற்றுங்கள்


  1. உங்களுடைய தனிப்பட்ட விபரங்களை (பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்) பெற்றுக்கொள்ள இணைய வங்கிச்சேவைக்கு விண்ணப்பியுங்கள்
  2. பரிவர்த்தனைகளை மேற்கொள்ள விரும்புகின்ற ஒவ்வொரு சமயத்திலும் எமது இணையத்தளத்தினூடாக இணைய வங்கிச்சேவைக்குள் உள்நுழையுங்கள்.


  • உங்களுடைய கணக்குகள் மற்றும் கணக்குக்கூற்றுக்களை அடைதல்

a.நிதிப் பரிமாற்றம் செய்தல் (சொந்த கணக்குகள்/சிங்கர் பினான்ஸ் கணக்குகள்/ஏனைய வங்கிக் கணக்குகள்)

b.கடன் தவணைக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் மற்றும் கணக்கு மீதியை சரிபார்த்தல்

c.பயன்பாட்டுக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை செலுத்துதல்

d.மேலும் பல சேவைகள்


சிங்கர் பினான்ஸ் இணைய வங்கிச்சேவை குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்;

சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

  • உங்களுடைய கடன் வசதிகள் குறித்து நிகழ்நேர கொடுப்பனவு விபரங்கள்
  • கூடுதல் சௌகரியத்திற்காக கொடுப்பனவு விபரங்கள் குறித்த எஸ்எம்எஸ் செய்திகள்
  • உங்களுடைய பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பதற்கு மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்
  • எங்கேயும், எப்போதும் உங்களுடைய நிதியை நிர்வகிப்பதற்கு வேகமான மற்றும் இலகுவான அணுகல்


கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகள்:

  • உள்ளக நிதிப் பரிமாற்றங்கள்: இலவசம்
  • வெளிப்புற நிதிப் பரிமாற்றங்கள்: ரூபா 25/-
  • தண்ணீர், மின்சாரம் மற்றும் ஏனைய பயன்பாட்டுக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்: ரூபா 20/-
  • எஸ்எம்எஸ் செய்திகள்: இலவசம்
  • சிங்கர் பினான்ஸின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாக பரிவர்த்தனை எல்லைகளுக்கு உட்பட்டது.