overlay

திரு. அகில குணரத்ன

சிங்கர் பினான்ஸின் மதிப்புமிக்க ஒரு வாடிக்கையாளர்

‘சிங்கர் பினான்ஸ் பணியாளர்கள் சிநேகபூர்வமான மற்றும் விரைவான சேவையை வழங்குவதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளனர்.’

overlay

திரு. நிரோஷன் பெர்னாண்டோபுள்ளே

உரிமையாளர் - நிரோஷன் மோட்டார் டிரேடர்ஸ் - நீர்கொழும்பு

‘எனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச ஆவண தேவைப்பாடுகளுடன், விரைவாக பணத்தை வழங்கும் வகையில் விரைவான சேவையை வழங்குகின்ற மிகவும் சிநேகபூர்வமான சேவை வழங்குனர் என சிங்கர் பினான்ஸ் நிறுவனத்தைக் குறிப்பிட முடியும்.’

overlay

திரு. குமார சமரக்கொடி

சிங்கர் பினான்ஸின் மதிப்புமிக்க ஒரு வாடிக்கையாளர்

‘நிதி நிறுவனமொன்று பொறுப்புணர்வு மிக்கதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் இருத்தல் வேண்டும். சிங்கர் பினான்ஸ் நிறுவனத்துடனான எனது ஐந்து ஆண்டு கால அனுபவத்தில், அந்நிறுவனம் அனைத்திலும் உச்சத்தில் உள்ளதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.’

overlay

திரு. ஏ.ஏ.ஈ.ஏ அத்தனபொல

உரிமையாளர் - மாருதி கெதர - ஜா எல

‘சிங்கர் பினான்ஸ் ஜா-எல மாருதி கெதரவின் பயணத்தில் எமது வலுவான நிதிக் கூட்டாளராக இருந்துள்ளது.’

சிங்கர் பினான்ஸ் உங்களை வரவேற்கின்றது, உங்கள் நிதியியல் சுபீட்சத்திற்கான வழித்தடம்

image

உங்களது வெற்றிச் சரித்திரத்தை செதுக்கிக் கொள்ளுங்கள்: நிதியியல் பயணத்தில் உங்களது கூட்டாளர்.

சிங்கர் பினான்ஸ் நிறுவனம் என்பது வெறுமனே நிதியியல் தயாரிப்புக்களை வழங்குகின்ற ஒரு நிறுவனம் மட்டுமல்ல. நீங்கள் வெற்றி பெற உதவுவதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உங்களுடைய நிதியியல் பயணத்தை சிறப்பித்து, பயணத்தின் ஒவ்வொரு படியிலும் நாங்கள் உங்களுடன் கைகோர்த்துள்ளோம். எமது செயல்பாடுகள் அனைத்திலும் உங்களது தேவைகளுக்கு முதலிடமளித்து, உங்களை முன்னிலைப்படுத்துவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பே எமது தனித்துவமாகும். உங்களுடைய தனித்துவமான வெற்றிப் பயணத்தை முன்னெடுப்பதற்காக, தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்கும் மகத்தான சேவையுடன், நிதியியல் வாய்ப்புக்களுக்கான இராச்சியத்தில் காலடியெடுத்து வையுங்கள்.

  • பார்வை

    இலங்கையில் முதன்மையான நிதி நிறுவனமாக இருக்க, நாம் சேவை செய்யும் ஒவ்வொரு தனிநபர் மற்றும் வணிகத்திற்கும் நிதி வலுவூட்டல் மற்றும் செழிப்பை ஊக்குவித்தல்.

  • பணி

    இலங்கையில் முதன்மையான நிதி நிறுவனமாக இருக்க, நாம் சேவை செய்யும் ஒவ்வொரு தனிநபர் மற்றும் வணிகத்திற்கும் நிதி வலுவூட்டல் மற்றும் செழிப்பை ஊக்குவித்தல்.

எமது தலைமைத்துவம்

  • leadership-image

    திரு. அரவிந்த பெரேரா

    பணிப்பாளர் சபைத் தலைவர்/நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

  • leadership-image

    திருமதி ஹிராந்தி டி சில்வா

    நிறைவேற்று அதிகாரமற்ற, சுயாதீன பணிப்பாளர்

  • leadership-image

    திரு. துஷான் அமரசூரிய

    பிரதம நிறைவேற்று அதிகாரி/நிறைவேற்றுப் பணிப்பாளர்

  • leadership-image

    திரு. மகேஷ் விஜேவர்த்தன

    நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

  • leadership-image

    திரு. ரணில் டி சில்வா

    நிறைவேற்று அதிகாரமற்ற, சுயாதீன பணிப்பாளர்

  • leadership-image

    திரு. சமன் ஹேரத்

    நிறைவேற்று அதிகாரமற்ற, சுயாதீன பணிப்பாளர்

  • leadership-image

    தர்ஷினி தல்பஹேவ

    நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

  • leadership-image

    திரு. தம்மிக சிரிவர்த்தன

    நிறைவேற்று அதிகாரமற்ற, சுயாதீன பணிப்பாளர்

  • leadership-image

    திரு. இமான் பெரேரா

    பிரதம தொழிற்பாட்டு அதிகாரி

  • leadership-image

    சந்திரிகா அல்விஸ்

    பணிப்பாளர் சபைத் தலைவரின் ஆலோசகர்

  • leadership-image

    திரு. இராஜ் பெர்னாண்டோ

    நிதித் தலைமை அதிகாரி

  • leadership-image

    திரு. திலான் ரூபசிங்க

    திறைசேரி மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான தலைமை அதிகாரி

  • leadership-image

    திரு. ஜீவக ஜெயவர்த்தன

    சிரேஷ்ட முகாமையாளர் - கடன்

  • leadership-image

    திரு. ஜோ விஜயகுணவர்த்தன

    வைப்புக்களுக்கான தலைமை அதிகாரி

  • leadership-image

    திரு. நிரஞ்சன் சேதுங்க

    மீட்புக்களுக்கான தலைமை அதிகாரி

  • leadership-image

    திரு. பிரதீப் போங்கே

    கிளை வணிக மேம்பாட்டுக்கான தலைமை அதிகாரி

  • leadership-image

    ஹர்ஷனி மாப்பாட்டுண

    சட்ட தலைமை அதிகாரி

  • leadership-image

    நதீஷா டி சில்வா

    சிரேஷ்ட முகாமையாளர் – இணக்கப்பாடு

எமது பயணத்தின் சாதனை இலக்குகள்

  • story-image

    2023

    2023 இல் தனது 50வது கிளையை யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்த சிங்கர் பினான்ஸ், நாடளவிய வலையமைப்பு எனும் ஸ்தானத்தை எட்டியது. கிளை வலையமைப்பின் விரிவாக்க நடவடிக்கையானது, எமது வாடிக்கையாளர்களின் தனித்துவமான வாழ்க்கைமுறைகளை பூர்த்தி செய்யும் வகையில், ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பல்வகைப்பட்ட நிதியியல் தீர்வுகளை வழங்கி, தேசத்திற்கு சேவையாற்றுவதற்கு நிறுவனத்திற்கு இடமளித்துள்ளது.

  • story-image

    2017

    2017 இல் இலங்கையின் மிகப் பாரிய கூட்டு நிறுவனங்கள் குழுமமான ஹேலீஸ் குழுமத்தின் அங்கமாக சிங்கர் பினான்ஸ் மாறியதுடன், இதன் மூலமாக இலங்கை மக்களின் வாழ்வை மேம்படுத்தும் அதன் இலக்கு மேலும் வலியுறுத்தப்பட்டு, வலுப்படுத்தப்பட்டது.

  • story-image

    2013

    சிறுவர் மீதான அக்கறையுடன், தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளை வளர்ப்பதற்காக ‘முத்து’ என்ற சிறுவர் சேமிப்புக் கணக்கினை சிங்கர் பினான்ஸ் 2013 இல் அறிமுகப்படுத்தியது. இம்முயற்சிக்கு சிங்கர் பினான்ஸ் வாடிக்கையாளர்களாகவுள்ள பெற்றோரிடமிருந்து மகத்தான வரவேற்று கிடைத்தது.    

  • story-image

    2005

    2005 இல் இலங்கை மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நிதி நிறுவனமாக மாறிய சிங்கர் பினான்ஸ் பீஎல்சி, தனது சேவைகளை விரிவுபடுத்தி, பல்வகைப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நம்பத்தகுந்த நிதியியல் தீர்வுகள் வழங்குநராக மாறியது.


  • story-image

    2004

    இந்த வர்த்தகநாமம் நாடெங்கிலும் வியாபித்த நிலையில், 2004 இல் நிதி வர்த்தகத்தில் காலடியெடுத்து வைத்த சிங்கர், தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களின் முன்னோடியாக மாறியது. இந்த நகர்வானது இலங்கையில் அனைத்து இல்லங்களுக்கும், உலகத்தரம் வாய்ந்த இலத்திரனியல் மற்றும் வீட்டுப் பாவனை சாதனங்களை அணுகி, தமது வாழ்க்கைமுறையை மேம்படுத்திக் கொள்வதற்கு இடமளித்தது. 

  • story-image

    1877

    பிரசித்தி பெற்ற பல்தேசிய வர்த்தகநாமமான சிங்கர், ஒரு எளிமையான தையல் இயந்திர நிறுவனமாக 1877 இல் இலங்கையில் தனது செயல்பாடுகளை ஆரம்பித்தது. இலங்கையில் அனைத்து இல்லங்களிலும் அபிமானத்தை வென்று, இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் வீட்டுப் பாவனை சாதனங்கள் அடங்கலாக தனது தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தி, நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்கள் சந்தையில் ஒரு முன்னோடியாக இந்த வர்த்தகநாமம் வெகுவேகமாக வளர்ச்சி கண்டது.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

award-icon

2022

‘நிதி மற்றும் குத்தகை நிறுவனங்கள் - மொத்த சொத்துக்கள் ரூபா 20 பில்லியன் வரை’ பிரிவின் கீழ் தங்க வெற்றியாளர்;

award-icon

2022

தெற்காசிய கணக்காளர்கள் பேரவையின் ஆண்டறிக்கை விருதுகள்

award-icon

2021-2022

ஆசியாவின் மிகச் சிறந்த பணியகத்திற்கான விருது

award-icon

2020

SLIM NASCO விருது

award-icon

2019-2023

தொடர்ந்து 5 ஆண்டுகளாக இலங்கையில் மிகச் சிறந்த பணியகம் (விருதின் பெயர் - 5 Years Legends)

story-image

பொது விரைவுக் குறியீட்டு (QR) பண வசூல்

பல தசாப்தங்களாக இலங்கை மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ள ஒரு முன்னோடி நிதிச் சேவை நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற சிங்கர் ஃபினான்ஸ், இலங்கையில் முதல்முறையாக அறிமுகமாக்கப்பட்ட பொது விரைவுக் குறியீட்டு அடிப்படையிலான மொபைல் பண வசூல் சேவையின் இரண்டாவது ஆண்டு நிறைவை சமீபத்தில் கொண்டாடியுள்ளது. நிதித் தீர்வுகளில் புரட்சிகரமாக மாற்றங்களை ஏற்படுத்துவதில் அதன் ஓயாத அர்ப்பணிப்பை இப்புத்தாக்கம் பிரதிபலிப்பதுடன், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு வலுவூட்டுவதில் இது கவனம் செலுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
  • blog-image

    கனவுகள் நனவாகி வருகின்ற Growing Dreams 2024!

    மேலும் படிக்கவும்
  • blog-image

    சுபீட்சத்தை முன்னெடுப்பதில் சிங்கர் ஃபினான்ஸ் 20 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றது

    மேலும் படிக்கவும்
  • blog-image

    தொடர்ச்சியாக 5வது தடவையாகவும் ‘Best Place to Work in Sri Lanka’ விருதுடன், தலைசிறந்த Legends நிறுவனம் என்ற கௌரவத்தை சிங்கர் ஃபினான்ஸ் சம்பாதித்துள்ளது

    மேலும் படிக்கவும்