நிலையான வைப்புகள்
19 ஏப்ரல் 2004 இல் கூட்டிணைக்கப்பட்ட சிங்கர் ஃபைனான்ஸ் 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வணிகச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியத்தால் அத்தாட்சிப்படுத்தப்பட்டது. ஃபிட்ச் மதிப்பீடுகள் சிங்கர் ஃபைனான்ஸ் (லங்கா) பி.எல்.சியின் (எஸ்.எஃப்.எல்), ‘BBB+(lka)’ தேசிய நீண்ட கால மதிப்பீட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

நிலையான வைப்புத்தொகையை 01 மாதம் முதல் 05 ஆண்டுகள் வரை தனித்தனியாக அல்லது கூட்டாக மற்றும் நிறுவனங்களால் வைக்க முடியும்.

முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் யாவை ?

  • ஆகக்குறைந்த வைப்புத் தொகை ரூ. 5,000.00
  • கவர்ச்சிகரமான வட்டி மாதாந்தம் அல்லது தவணை முடிவில் வழங்கப்படும்
  • மேலதிக கட்டணமின்றி வாடிக்கையாளரின் நியமிக்கப்பட்ட வங்கிக்கு வட்டி வைப்பிலிடப்படலாம்.
  • சிரேஷ்ட பிரஜைகள் மேலதிகமாக 0.5% வட்டியை பெற தகுதியுடையவர்கள்
  • சேமிப்புக் கணக்குகள், குத்தகை மற்றும் கடன் வசதிகள் போன்ற ஏனைய நிதிச் சேவைகளை இலகுவாக அணுகும் வசதி
  • எஃப்.டி மதிப்பில் 80% வரை பண ஆதரவுடைய கடன்கள்

என்ன தகுதிகள் தேவை ?

  • இலங்கையை வதிவிடமாகக் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்

என்ன ஆவணங்கள் தேவை ?

நான் எப்படி ஒரு கணக்கைத் திறக்க முடியும் ?

  • கணக்கைத் திறப்பதற்கு நாடளாவிய ரீதியில் உள்ள எமது ஏதாவதொரு கிளைக்கு தேவையான ஆணவங்களுடன் விஜயம் செய்யவும

வீதங்கள் என்ன ?

  • புதிய திரையில் வீதங்களைத் திறக்க கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும் அல்லது இங்கே கிளிக் செய்யவும்

சாதாரண வீதம்

Period Interest Paid Monthly Interest Paid At Maturity
Rate P. A. A.E.R Rate P. A. A.E.R
1 Month 11.25% 11.85%
3 Months 11.25% 11.85% 12.75% 13.37%
6 Months 11.50% 12.13% 12.25% 12.63%
12 Months 10.00% 10.47% 10.75% 10.75%
13 Months 10.00% 10.47% 10.75% 10.70%
15 Months 10.00% 10.47% 10.25% 10.12%
24 Months 10.00% 10.47% 10.50% 10.00%
36 Months 10.25% 10.75% 11.25% 10.18%
48 Months 10.25% 10.75% 11.25% 9.73%
60 Months 10.00% 10.47% 12.25% 10.03%
 AER : Annual Effective Rate | EFFECTIVE DATE: 27.07.2023  * Minimum Deposit Amount 5,000/=.

சிரேஷ்ட பிரஜைகளுக்கா (60 வயதுக்கு மேல்)

Period Interest Paid Monthly Interest Paid At Maturity
Rate P. A. A.E.R Rate P. A. A.E.R
1 Month 11.25% 11.85%
3 Months 11.25% 11.85% 12.75% 13.37%
6 Months 11.50% 12.13% 12.25% 12.63%
12 Months 10.25% 10.75% 11.25% 11.25%
13 Months 10.25% 10.75% 11.25% 11.20%
15 Months 10.00% 10.47% 10.75% 10.61%
24 Months 10.00% 10.47% 11.00% 10.45%
36 Months 10.75% 11.30% 11.75% 10.59%
48 Months 10.75% 11.30% 11.75% 10.11%
60 Months 10.50% 11.02% 12.75% 10.37%
 AER : Annual Effective Rate | EFFECTIVE DATE: 27.07.2023  * Minimum Deposit Amount 5,000/=.